தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேறுபாடு ; பிரிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேறுபாடு. மனப்பிரிப் பொன்றின்று (நாலடி 189). 2. Estrangement;
  • பிரிவு. 1. Separation, division;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பகுப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பிரி-. 1. Separation,division; பிரிவு. 2. Estrangement; வேறுபாடு.மனப்பிரிப் பொன்றின்று (நாலடி, 189).