தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பலதளையும் விரவிவரும் கலிப்பாவோசைவகை. (காரிகை, செய். 1). A kind of rhythm peculiar to Kali verse;

வின்சுலோ
  • ''s.'' One of the modes of கலிப்பா verse, கலிப்பாவினோசையி னொன்று.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. (Poet.) A kind of rhythm peculiar
    -- 2703 --
    to kali verse; பலதளையும் விரவிவரும் கலிப்பா வோசைவகை. (காரிகை, செய். 1.)