தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒத்தாழிசைக் கலியுறுப்பினுள் ஒன்றாகிய அம்போதரங்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒத்தாழிசைக் கலியுறுப்பினூள் ஒன்றாகிய அம்போதரங்கம். (வீரசோ. யாப். 11, உரை.) Ampōtaraṅkam, one of the seven members of ottāḻicai-k-kalippā;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அம்போதரங்கம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< பிரிந்திசை +. (Poet.) Ampōtaraṅkam, oneof the seven members of ottāḻicai-k-kalippā;ஒத்தாழிசைக் கலியுறுப்பினுள் ஒன்றாகிய அம்போதரங்கம். (வீரசோ. யாப். 11, உரை.)