தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிரிக்கப்பட்ட பொருள் விளங்கக் கூறப்பெறாமல் எஞ்சிநிற்கும் வாக்கியம் ; வாக்கியத்தில் கூறப்படாது எஞ்சிநிற்குஞ் சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாக்கியத்தில் கூறப்படாது எஞ்சிநிற்குஞ் சொல். (தொல். சொல். 423, தெய்வச்.) 2. (Gram.) Word or words that are implied in a sentence;
  • பிரிக்கப்பட்டப் பொருள் விளங்கக்கூறப்பெறாமல் எஞ்சிநிற்கும் வாக்கியம். (தொல். சொல். 431, சேனா.) 1. (Gram.) A sentence in which a sense of exclusion is implied ;

வின்சுலோ
  • ''s.'' A form of speech by which a fact not expressed is impli ed--as அவனோகொண்டான், it is he who bought it, not others.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. 1. (Gram.) A sentence in which asense of exclusion is implied; பிரிக்கப்பட்டபொருள் விளங்கக்கூறப்பெறாமல் எஞ்சிநிற்கும் வாக்கியம். (தொல். சொல். 431, சேனா.) 2. (Gram.)Word or words that are implied in a sentence; வாக்கியத்தில் கூறப்படாது எஞ்சிநிற்குஞ்சொல். (தொல். சொல். 423, தெய்வச்.)