தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேறுபடுத்திக்காட்டும் நிலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேறுபடுத்திக்காட்டும் நிலை. (தொல். சொல். 258, உரை.) Exclusion;

வின்சுலோ
  • ''s. [in gram.]'' Distinction as indicated by certain particles, வேறுபடுக்கு நிலை. See ஏ 1.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பிரி- +. (Gram.)Exclusion; வேறுபடுத்திக்காட்டும் நிலை. (தொல்.சொல். 258, உரை.)