தமிழ் - தமிழ் அகரமுதலி
    விட்டுவிலகுதல் ; கட்டவிழ்தல் ; பகுக்கப்படுதல் ;வேறுபடுதல் ; முறுக்கவிழ்தல் ; வகைப் படுதல் ; வசூலித்தல் ; நினைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேறுபடுதல். உயர்திணை மருங்கிற் பால் பிரிந் திசைக்கும் (தொல். சொல். 4). 3. To vary, as pāl; to disagree, as persons;
  • முறுக்கவிழ்தல். 4. To be untwisted as a rope; to be ripped or loosened, as a seam or texture;
  • வசூலித்தல். அவனிடமிருந்து ஒன்றும் பிரியாது. Colloq. 6. To collect, realise, as a sum of money;
  • நினைத்தல். யாண்டும் பிரியாது (ஆசாரக். 21). 2. To think of, contemplate;
  • விட்டுவிலகுதல். உவப்பத் தலைக்கூடி யுள்ளப் பிரிதல் (குறள், 394). 1. To part, separate, diverge; to quit, depart;
  • கட்டவிழ்தல். 1. To become disjoined or parted, unfastened;
  • பகுக்கப்படுதல். பிரிப்பப் பிரியா (தொல். சொல். 410). 2. To be split, as words into parts;
  • வகைப்படுதல். இருதிணைப் பிரிந்த வைம்பாற் கிளவிக்கும் (தொல். சொல். 10). 5. To be classified, analysed;
  • உரிப்பொருள் ஐந்தனுல் பாலைத்திணைக்குரிய தலைவன் தலைவியர் ஒருவரையொருவர் நீங்கியிருக்கை. (தொல். பொ. 14.) Theme of separation of a lover from his lady-love, appropriate to pālai-t-tiṇai, one of five uri-p-poruḷ, q.v.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. [K. piri, M. piriyuka.]intr. 1. To become disjoined or parted, unfastened; கட்டவிழ்தல். 2. To be split, as wordsinto parts; பகுக்கப்படுதல். பிரிப்பப் பிரியா (தொல்.சொல். 410). 3. To vary, as pāl; to disagree, aspersons; வேறுபடுதல். உயர்திணை மருங்கிற் பால்பிரிந் திசைக்கும் (தொல். சொல். 4). 4. To beuntwisted, as a rope; to be ripped or loosened,as a seam or texture; முறுக்கவிழ்தல். 5. To beclassified, analysed; வகைப்படுதல். இருதிணைப்பிரிந்த வைம்பாற் கிளவிக்கும் (தொல். சொல். 10).6. To collect, realise, as a sum of money; வசூலித்தல். அவனிடமிருந்து ஒன்றும் பிரியாது. Colloq.--tr. 1. To part, separate, diverge; to quit,depart; விட்டுவிலகுதல். உவப்பத் தலைக்கூடி யுள்ளப்பிரிதல் (குறள், 394). 2. To think of, contemplate; நினைத்தல். யாண்டும் பிரியாது (ஆசாரக். 21).
  • n. < பிரி-. (Akap.) Themeof separation of a lover from his lady-love,appropriate to pālai-t-tiṇai, one of five uri-p-poruḷ, q. v.; உரிப்பொருள் ஐந்தனுள் பாலைத்திணைக்குரிய தலைவன் தலைவியர் ஒருவரையொருவர் நீங்கியிருக்கை. (தொல். பொ. 14.)