தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொருளின் அருமை ; பாகம் ; பிரிந்து கிடக்கும் நிலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாகம். Colloq. 1. Division; partition;
  • பிரிந்துகிடக்கும் நிலை. துணி பிரிசலா யிருக்கிறது. Loc. 2. Threadbare or tattered condition;
  • . See பிரிசம். (W.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See பிரிசம். (W.)
  • n. < பிரி-. 1. Division;partition; பாகம். Colloq. 2. Threadbare ortattered condition; பிரிந்துகிடக்கும் நிலை. துணிபிரிசலா யிருக்கிறது. Loc.