தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : பிரார்த்தம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கருமம் முன்றனுள் இம்மையிற் பலனளிக்கும் பழவினை. தனுவி னெடுக்கும் பிராரத்தம். (விநாயகபு. 83, 19). Past karma, whose effect has begun to operate, one of three karumam, q. v.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • பிராரத்துவம், s. good or evil in this world resulting from the actions of former births, ஊழ். பிராரத்தகன்மம், கர்மம், வினை, actions of former births affecting the present.

வின்சுலோ
  • [pirārttm ] --பிராரத்துவம், ''s.'' Good or evil in this world resulting from the actions of former births. see கன்மம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < prā-rabdha.Past karma, whose effect has begun tooperate, one of three karumam, q. v.; கருமம்மூன்றனுள் இம்மையிற் பலனளிக்கும் பழவினை.தனுவி னெடுக்கும் பிராரத்தம் (விநாயகபு. 83, 19).