தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உயிர்விடுதற்பொருட்டு தருப்பையில் உணவின்றியிருக்கும் மகாவிரதம். (கூர்மபு. சுதக. 27.) Abstaining from food and drink and sitting on darbha grass, awaiting death;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< prāyōpavēša. Abstaining from food anddrink and sitting on darbha grass, awaiting death; உயிர்விடுதற்பொருட்டு தருப்பையில் உண வின்றியிருக்கும் மகாவிரதம். (கூர்மபு. சூதக. 27.)