தமிழ் - தமிழ் அகரமுதலி
    கலைமகள் ; வடமொழியின் பழைய வடிவெழுத்துவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பார்வதி. (கூர்மபு. திருக்கலியாண. 23.) Pārvatī;
  • சரசுவதி. (பிங்.) 1. Sarasvatī;
  • வடமொழியின் பழைய வடிவெழுத்துவகை. Mod. 2. An ancient Sanskrit script;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (also அபிராமி) s. Saraswati, the wife of Brahma.

வின்சுலோ
  • [pirāmi] ''s.'' [''also'' அபிராமி.] Sarasvati, the wife of Brahma, சரஸ்வதி; [''ex'' பிரமம்.] W. p. 69. BRAHMA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Brāhmī. 1. Sarasvatī;சரசுவதி. (பிங்.) 2. An ancient Sanskrit script;வடமொழியின் பழைய வடிவெழுத்துவகை. Mod.
  • n. < Brāhmī. Pārvatī;பார்வதி. (கூர்மபு. திருக்கலியாண. 23.)