தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • 'பிராமணர் வந்தார், வசிட்டரும் வந்தார் என்றாற்போல ஒரினத்தைக் கூறி யவ்வினத்துள் ஒன்றைத் தலைமைபற்றி வேறேடுத்துக்கூறும் நியாயம். Nyāya of the Brahmins and Vasiṣṭha, whereby an individual is honoured by being separated from a group though he himself belongs to it, as naming Vasiṣṭha separately from Brahmins;