தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிராமண சம்பந்தமானது ; மந்திர பாகமல்லாத வேதப்பகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மந்திரபாகமல்லாத வேதப்பகுதி. 2. Brāhmaṇas, a portion of the Vēdas other than the mantras;
  • பிராமணசம்பந்தமானது. (கூர்மபு. பிருகி. 4). 1. That which relates to or befits a Brahmin;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • பிராமணவசிஷ்டநியாயம் pirāmaṇa-vaciṣṭa-niyāyamn. < id. + vasiṣṭha +. Nyāya of the Brahmins and Vasiṣṭha, whereby an individual is honoured by being separated from a group though he himself belongs to it, as naming Vasiṣṭha separately from Brahmins; `பிராமணர் வந்தார், வசிட்டரும் வந்தார்' என் றாற்போல ஓரினத்தைக் கூறி யவ்வினத்துள் ஒன் றைத் தலைமைபற்றி வேறெடுத்துக்கூறும் நியாயம்.
  • n. < brāhmaṇa.1. That which relates to or befits a Brahmin;பிராமணசம்பந்தமானது. (கூர்மபு. பிருகி. 4.) 2.Brāhmaṇas, a portion of the Vēdas other thanthe mantras; மந்திரபாகமல்லாத வேதப்பகுதி.