தமிழ் - தமிழ் அகரமுதலி
    பயன் ; பெறத்தக்கது ; எய்தப்படுவதாகிய செயப்படுபொருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எய்தப்படுவதாகிய செயப்படுபொருள். (பி. வி. 12.) 2. (Gram.) Direct object denoting a thing to be obtained;
  • அடையத்தக்கது. 1. Anything to be obtained;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. anything obtainable, பெறத்தக்கது, பேறு.

வின்சுலோ
  • [pirāppiyam] ''s.'' Any thing obtainable, பெறத்தக்கது. W. p. 588. PRAPYA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < prāpya. 1.Anything to be obtained; அடையத்தக்கது. 2.(Gram.) Direct object denoting a thing to beobtained; எய்தப்படுவதாகிய செயப்படுபொருள்.(பி. வி. 12.)