தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலைவன் ; கடவுள் ; சிவன் ; போற்றுபவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உபகாரகன். (ஈடு, 1, 7, 6, ஜீ.) Helper;
  • தலைவன். கோவணம் பூணுமேனும் பிரானென்பர் (தேவா. 640, 7). 1. Lord, king, chief, master;
  • கடவுள். பிரான் பெருநிலங் கீண்டவன் (திவ். திருவாய். 1, 7, 6). 2. God;
  • சிவபிரான். (சது.) 3. šiva;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. lord, chief, master; 2. the Supreme Being; 3. Siva; 4. Vishnu (fem.) பிராட்டி.

வின்சுலோ
  • [pirāṉ] ''s.'' Lord, chief, master, எச மானன், [''fem.'' பிராட்டி.] 2. The Supreme Being, God, எப்பொருட்குமிறைவன். 3. Siva, சிவன். (சது.) 4. Vishnu, விஷ்ணு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. பெரு-மை. cf. bṛhannom. sing. of bṛhat. [M. pirān.] 1. Lord,king, chief, master; தலைவன். கோவணம் பூணுமேனும் பிரானென்பர் (தேவா. 640, 7). 2. God;கடவுள். பிரான் பெருநிலங் கீண்டவன் (திவ். திருவாய். 1, 7, 6). 3. Šiva; சிவபிரான். (சது.)
  • பிரிசண்டகாணிக்கை piricaṇṭa-kāṇik-kain. < pra-caṇḍa +. A kind of endowment; மானிய வகை. (T. A. S. vi, 180.)
  • n. Helper; உபகாரகன்.(ஈடு, 1, 7, 6, ஜீ.)