தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுற்றுப்புறம் ; நாட்டுப்பகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See பிராந்தம்1, 2. Colloq.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the country or region round about.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சுற்றுப்பட்டு.

வின்சுலோ
  • [pirāntiyam] ''s.'' The country or region round about, சுற்றுப்பட்டு; [''ex'' பிராந்தம்.] ''(Colloq.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • -- 2700 --
    பிராந்தியாகிருதிவலி pirānti-y-ākiruti-valin. < பிராந்தி + ஆகிருதி +. A kind ofepileptic fit; வலிப்புவகை. (இராசவைத்.)
  • n. < prānta. Seeபிராந்தம், 2. Colloq.