தமிழ் - தமிழ் அகரமுதலி
    திரிபுணர்ச்சி , ஒன்றை ஒன்றாக உணரும் அறிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விபரீதவுணர்வு. (சி. போ. பா. 4, 2, பக். 98.) Illusion, incorrect perception;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • பிராந்திமதலங்காரம் pirāntimat-alaṅ-kāramn. < bhrānti-mat +. (Rhet.) Figure of speech involving a confusion of one thing with another because of some similarity; ஒப்புமை பற்றிய மயக்கவணி. (அணியி. 6.)
  • n.< பிராந்தி +. Illusion, incorrect perception;விபரீதவுணர்வு. (சி. போ. பா. 4, 2, பக். 98.)