தமிழ் - தமிழ் அகரமுதலி
    மயக்கம் ; கழிச்சல் ; சாராயம் ; கவலை ; திரிபுணர்ச்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கலவை. (W.) 3. Care, anxiety;
  • மயக்கம். (உரி. நி.) 2. Bewilderment; obscuration of the understanding, illusion; madness;
  • நல்லதுவும் தீயதுவாம் பிராந்தியினால் (சேதுபு. இராமனருச். 128). 1. See பிராந்திஞானம்.
  • பேதி. வாந்தியும் பிராந்தியும். (W.) Loose motion of bowels;
  • சாராயம். Brandy;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. unsteadiness சுழற்சி; 2. bewilderment, மயக்கம்; 3. looseness of bowel, பேதி; 4. (Engl.) brandy. பிராந்தன், a dull, ignorant person, மூடன். பிராந்திகொள்ள, --பிடிக்க, to be perplexed with cares. வாந்திபிராந்தி, vomiting and looseness, spasmodic cholera.

வின்சுலோ
  • [pirānti] ''s.'' Whirling, unsteadiness, wan derings of the mind, சுழற்சி. 2. Bewilder ment, obscuration of the understanding, illusion, மயக்கம். 3. W. p. 629. B'HRANTI. 4. [''com with'' வாந்தி.] Looseness of bowels, diarrh&oe;a, பேதி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bhrānti. 1. Seeபிராந்திஞானம். நல்லதுவும் தீயதுவாம் பிராந்தியினால்(சேதுபு. இராமனருச். 128). 2. Bewilderment;obscuration of the understanding, illusion;madness; மயக்கம். (உரி. நி.) 3. Care, anxiety;கவலை. (W.)
  • n. < E. Brandy; சாராயம்.
  • n. Loose motion ofbowels; பேதி. வாந்தியும் பிராந்தியும். (W.)