தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓரம் ; நாட்டுப்பகுதி ; திரிபுணர்ச்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரதேசம். Loc. 2. Country or region;
  • . See பிராந்தி, 1.
  • ஓரம். (W.) 1. Edge, margin;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. edge, margin, ஓரம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அருகு, கடை, மதயானை.

வின்சுலோ
  • [pirāntam] ''s.'' Edge, margin, ஓரம். W. p. 588. PRANTA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < prānta. 1.Edge, margin; ஓரம். (W.) 2. Country orregion; பிரதேசம். Loc.
  • n. < bhrānta. Seeபிராந்தி, 1.