தமிழ் - தமிழ் அகரமுதலி
    விரும்பியதை அடையச் செய்வோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விரும்பியதை அடையச்செய்வோன். தாம் யாவைக்கும் பிராத்திகன் என்னும் அறிவைவிளக்கி (நெந்சுவிடு, 73, உரை). He who helps to realise one's desires;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பிராத்தி. Hewho helps to realise one's desires; விரும்பியதைஅடையச்செய்வோன். தாம் யாவைக்கும் பிராத்திகன்என்னும் அறிவைவிளக்கி (நெஞ்சுவிடு. 73, உரை).