தமிழ் - தமிழ் அகரமுதலி
    எண்வகைச் சித்தியுள் ஒன்று , வேண்டுவன அடைதல் ; பயன் ; விதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அஷ்டமாசித்திகளுள் விரும்பியதை யடைதலாகிய பெரும்பேறு. (பிங்.) 2. The supernatural power of obtaining everything, one of aṣṭāmā-citti, q.v.;
  • விதி. Loc. 4. Lot, destiny;
  • பயன். (W.) 3. Result, good or bad;
  • பேறு. 1. Reaching; obtaining;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. & v. see பிராப்தி & பிரார்த்தி.

வின்சுலோ
  • [pirātti ] --பிரார்த்தி, க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To pray, to supplicate, வேண்ட. 2. To vow, to promise, பொருத்தனை செய்ய. 3. To praise, துதிக்க. ''(c.)''
  • [pirātti ] --பிராப்தி, ''s.'' The fifth of அஷ்டமாசித்தி, the power of accomplishing one's desires. See சித்தி. 2. ''(c.)'' Success in any object, pursuit, பேறு. 3. Reward; result, good or bad, முடிவு. W. p. 588. PRAPTI. உனக்குப்பிராப்தியில்லை. You have no luck.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < prāpti. 1. Reaching;obtaining; பேறு. 2. The supernatural powerof obtaining everything, one of aṣṭāmā-citti,q.v.; அஷ்டமாசித்திகளுள் விரும்பியதை யடைதலாகிய பெரும்பேறு. (பிங்.) 3. Result, good orbad; பயன். (W.) 4. Lot, destiny; விதி. Loc.