தமிழ் - தமிழ் அகரமுதலி
    முறையீடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முறையீட்டு விண்ணப்பம். (C. G.) A complaint, suit;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • பிரியாது, s. (Hind.) a complaint, suit, வியாச்சியம். பிராதுபண்ண, to complain, to file a suit, to accuse.

வின்சுலோ
  • [pirātu] ''s. [Hind.]'' Complaint, informa tion, lodged against one, முறையீடு. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. faryād. (Legal.)A complaint, suit; முறையீட்டு விண்ணப்பம்.(C. G.)