தமிழ் - தமிழ் அகரமுதலி
    இறுதிக்காலம் ; வாழ்நாள் முடிவுவரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அந்தியகாலம். --adv. Close of life;
  • ஆயுள் முடிவுரை. ஆவ்வவர்பிராணாந்திகம் . . . குடவோலை எழுதிப்புகவிடப் பெறாதாகவும் (சோழவமி.) Till the close of life;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கொலை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • < id. +. n.Close of life; அந்தியகாலம்.--adv. Till the closeof life; ஆயுள் முடிவுரை. அவ்வவர்பிராணாந்திகம். . . குடவோலை எழுதிப்புகவிடப் பெறாதாகவும்(சோழவமி.)