தமிழ் - தமிழ் அகரமுதலி
    இறுதிக்காலம் ; வாழ்நாள் முடிவுவரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See பிராணாந்திகம்.

வின்சுலோ
  • ''s.'' The end of life, உயிர் முடிவு; [''ex'' அந்தம்.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + anta.See பிராணாந்திகம்.