தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வீரசைவர்கள் சரீரத்தில் தரித்துப் பூசிக்கும் இலிங்கம். (W.) The liṅgam worshipped by a Liṅgāyat and worn on his person;

வின்சுலோ
  • ''s.'' The symbol worn by the இலிங்கபிராணி sect. See பிராணி. ''(R.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < prāṇa+. The liṅgam worshipped by a Liṅgāyat andworn on his person; வீரசைவர்கள் சரீரத்தில்தரித்துப் பூசிக்கும் இலிங்கம். (W.)