தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பஞ்சகோசத்துள் பிராணமயமாயுள்ள கோசம். (சி. சி. பர.மாயா.8.) The vital body, the sheath of prāṇa, one of paca-kōcam, q.v.;

வின்சுலோ
  • ''s.'' One of the sheaths of the soul, the vital or orga nic case. See கோசம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < prāṇa-maya +. (Phil.) The vital body, the sheath of prāṇa, one of pañca-kōcam, q.v.;பஞ்சகோசத்துள் பிராணமயமாயுள்ள கோசம். (சி.சி. பர. மாயா. 8.)