தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விக்கிரகத்தில் தெய்வத்தை ஆவாகிக்கை. 1. Ceremony of invoking and establishing a deity in an idol;
  • உயிருதவுகை. 2. Saving the life of a person who is very ill;

வின்சுலோ
  • ''s.'' The supposed inspiring of an image with the god re presented, விக்கிரகத்துக்குயிர்கொடுக்கை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < prāṇa +. 1. Ceremony of invoking and establishing a deity in an idol; விக்கிரகத்தில் தெய்வத்தை ஆவாகிக்கை. 2. Saving the life of a person who is very ill; உயிருதவுகை.