தமிழ் - தமிழ் அகரமுதலி
    உயிர்போகுஞ் சமயம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உயிர் போஞ்சமயம். (யாழ்.அக.) The moment of death;

வின்சுலோ
  • ''s.'' The critical mo ment, the moment of death, இறக்குந்தரு ணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. The moment of death; உயிர் போஞ்சமயம். (யாழ். அக.)