தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சீவாதாரமானது. 1. That which sustains life;
  • பத்திய வுணவு. (யாழ். அக.) 2. Diet;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பத்தியபோசனம்.

வின்சுலோ
  • ''s.'' Food to those near death, or just recovering from danger ous sickness, சீவதாரகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< prāṇa + dhāraka. 1. That which sustainslife; சீவாதாரமானது. 2. Diet; பத்திய வுணவு.(யாழ். அக.)