தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலைவி ; தேவி ; இறைவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலைவி. முல்லைப்பிராட்டி (திவ். நாய்ச். 10, 4). 1. Lady, mistress;
  • தேவி. எம்பிராட்டி திருவடிமேற் பொன்னஞ்சிலம்பிற் சிலம்பி (திருவாச. 7, 16). 2. Goddess;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (masc. பிரான்) a lady, a mistress, பெருமாட்டி.

வின்சுலோ
  • [pirāṭṭi] ''s.'' A lady, a mistress, தலைவி. See பிரான். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Fem. of பிரான். 1.Lady, mistress; தலைவி. முல்லைப்பிராட்டி (திவ்.நாய்ச். 10, 4). 2. Goddess; தேவி. எம்பிராட்டி திருவடிமேற் பொன்ஞ்சிலம்பிற் சிலம்பி (திருவாச. 7,16).