தமிழ் - தமிழ் அகரமுதலி
    நல்லறிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நல்லறிவு. (யாழ்.அக.) Proper understanding;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • பிராஞ்ஞத்துவம், s. knowledge, understanding, அறிவு. பிராஞ்ஞன், see பிராக்கியன், a man of knowledge.

வின்சுலோ
  • [pirāññam ] --பிராஞ்ஞத்துவம். W. p. 586. PRAGNA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < prājña.Proper understanding; நல்லறிவு. (யாழ். அக.)