தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறிவுடையவன் ; உயிர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறிஞன். (சங். அக.) 1. Man of wisdom and understanding;
  • சீவான்மா. பிராஞ்ஞனும் பரனுமாய் (வேதா. சூ. 96). 2. Individual soul;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < prājña. 1.Man of wisdom and understanding; அறிஞன்.(சங். அக.) 2. Individual soul; சீவான்மா.பிராஞ்ஞனும் பரனுமாய் (வேதா. சூ. 96).