தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வான்மீகி முனிவன். The Sage Vālmīki;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வான்மீகரிஷி.

வின்சுலோ
  • [pirācētacaṉ] ''s.'' A patronymic of Valmika, வான்மீகி. W. p. 585. PRACHETASA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < prācētasa.The Sage Vālmīki; வான்மீகி முனிவன்.