தமிழ் - தமிழ் அகரமுதலி
    கிழக்கு ; முன்னுள்ளது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முன்னுள்ளது. (W.) 2. That which is in front;
  • கிழக்கு. (திவா.) 1. East, eastern direction;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • பிராசீ, s. east, eastern direction; 2. that which is to the front.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கிழக்கு, முன்.
கிழக்கு.
கிழக்கு.

வின்சுலோ
  • [pirāci ] --பிராசீ, ''s.'' East, eastern direction, கிழக்கு. 2. That which is in front, முன். W. p. 585. PRACH.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < prācī. 1. East, easterndirection; கிழக்கு. (திவா.) 2. That which isin front; முன்னுள்ளது. (W.)