தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோயில் ; உபரிகை ; கருவறை ; மந்திரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோயில். 1. Temple;
  • ஒரு மந்திரம். முலைப்பால் பிராசாதஞ் சொல்லி யருத்தி (திருவானைக் கோச்செங். 73). 4. A mantra;
  • கர்ப்பக்கிருகம். (சுக்கிரநீதி, 239.) 3. The sanctum sanctorum of a temple;
  • உபரிகை. 2. Top story of a lofty building;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கோயில்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • பிராசாபத்தியகிருச்சிரம் pirācāpattiya-kirucciramn. < prājāpatya + kṛcchra. Twelvedays' fast, consisting of three days of middaymeal, three subsequent days of eating whatevercomes to hand, next three days of eatingat night and last three days of total
    -- 2697 --
    abstinence from food; மூன்று நாள் உச்சிப்போதிலுண்டு,மூன்று நாள் கிடைத்ததையுண்டு, மூன்று நாள் இரவிலுண்டு, மூன்று நாள் ஒன்றும் உண்ணாதே நோற்கும்விரதவகை. (சிவதரு. பரி. 24.)
  • n. < prāsāda. 1.Temple; கோயில். 2. Top story of a loftybuilding; உபரிகை. 3. The sanctum sanctorumof a temple; கர்ப்பக்கிருகம். (சுக்கிரநீதி, 239.) 4.A mantra; ஒரு மந்திரம். முலைப்பால் பிராசாதஞ்சொல்லி யருத்தி (திருவானைக். கோச்செங். 73).