s. (பிர) feeding, instilling food, சோறூட்டுகை, 2. eating, உண்கை. அன்னப்பிராசனம், the ceremony of feeding a child with rice for the Ist time--if a son on the 6th or any even month afterwards and if a daughter on any odd month after the sixth.
[pirācaṉam] ''s.'' Feeding, imparting, or instilling food, சோறூட்டுகை. 2. Eating, உண் கை. See அன்னப்பிராசனம்; [''ex'' பிர et அசனம், a meal.] W. p. 589. PRASANA.
பிராசாதசைத்தியபூமி pirācāta-caittiya-pūmin. < prāsāda + caitya +. (Jaina.) The inner court between the first and the second compound walls of a camavacaraṇam; சமவசரணத்தின் முதன்மதிலுக்கும் இரண்டாமதிலுக்கும்நடுவிலுள்ள சுற்றுவட்டம். (மேருமந். 60, உரை.)