தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறிவுடையோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறிவாளன் Wise or learned man;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • பிராஞ்ஞன், s. the soul with a certain degree of illumination.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அறிவுள்ளவன்.

வின்சுலோ
  • [pirākkiyaṉ ] --பிரஞ்ஞன், ''s.'' The soul with a certain degree of illumination, அறிவுடையோன்; [''ex'' பிராஞ்ஞம்.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < prājña.Wise or learned man; அறிவாளன்.