- n. < id. 1. Thosewho think that the phenomenal world is theultimate reality; பிரகிருதியில் தோன்றிய பொருள்களையே உண்மை யென்று எண்ணுவோர். (சி. சி.)2. Persons without divine illumination; ordinary men; சாமானியர். ஆற்றலுமறிவுங் காதலுமில்லாத பிராகிருதரை (சி. சி. பாயி. 3, சிவஞா.).
|