தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழியத்தக்கது ; இயற்கையானது ; பிரகிருதி சம்பந்தமானது ; வடமொழித்திரிபாயுள்ள மொழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரகிருதி சம்பந்தமானது. பிராகிருத லோகமே அநித்தியம் (சி. சி. 6, 3, சிவாக்.). 2. That which is of material world;
  • வடமொழித்திரிபாயுள்ள பாஷை. எகர ஒகரம் பிராகிருதத்திற்கும் உரிய (நன்.73, விருத்.). 1. Prākrit, applied to dialects derived from Sanskrit, which show more or less phonetic decay;
  • அழியத்தக்கது. (W.) 4. Mortailty, perishableness;
  • இயற்கையானது. (W.) 3. That which is natural;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the colloquial dialect of the Sanscrit.

வின்சுலோ
  • [pirākirutam] ''s.'' The northern or ''Prakrit'' dialect of the Sanscrit, ஓர்பாஷை. (See பாக தம்.) 2. That which it common, பொது. W.p. 584. PRAKRITA. 3. Mortality, perishableness,அழியத்தக்கது.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < prākṛta. 1.Prākrit, applied to dialects derived fromSanskrit, which show more or less phoneticdecay; வடமொழித்திரிபாயுள்ள பாஷை. எகர ஒகரம்பிராகிருதத்திற்கும் உரிய (நன். 73, விருத்.). 2.That which is of material world; பிரகிருதி சம்பந்தமானது. பிராகிருத லோகமே அநித்தியம் (சி. சி.6, 3, சிவாக்.). 3. That which is natural; இயற்கையானது. (W.) 4. Mortality, perishableness;அழியத்தக்கது. (W.)