தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒளி ; திருவாசி ; துர்க்கை ; தண்ணீர்ப்பந்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See பிரபை. (சங். அக.)

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒளி.

வின்சுலோ
  • [piravai] ''s.'' Light, &c., as பிரபை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pra-bhā. See பிரபை.(சங். அக.)