தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : பிரவர்த்தி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மலக்கழிவு. 2. Evacuation of bowels;
  • முயற்சி. 1. Activity, exertion, effort, opp. to nivirtti;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (பிர) increase, வளர்ச்சி; 2. circumstances, affairs, வர்த்த மானம்.
  • VI. v. t. cause to increase, augment, அதிகப்படுத்து v. i. increase, வளரு.

வின்சுலோ
  • ''s.'' Increase, வளர்ச்சி. 2. Affairs, circumstances, occurrence of life, வர்த்தமானம். W. p. 579. PRAVRUTTI.
  • க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To cause to increase, to aug ment; to evolve, அதிகப்படுத்த. 2. ''v. n.'' To increase, to be augmented, வளர.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • பிரவிருத்திநிமித்தம் piravirutti-nimit-tamn. < pravṛitti-nimitta. (Gram.) Originof the significance of a word; மொழிப்பொருட்காரணம். (தொல். சொல். 239.)
  • n. < pra-vṛtti. 1.Activity, exertion, effort, opp. to nivirtti; முயற்சி.2. Evacuation of bowels; மலக்கழிவு.