தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆற்றுப்பெருக்குப் போலத் தொடர்ச்சியாய்த் தொன்றுதொட்டுவரும் இரீதி. இது தொன்றுதொட்டு வருகையால் ஆற்றொழுக்குப்போலப் பிரவாகானாதியாம் (ஞானா.கட்.14, சைவசித்தாந்தக்கழகப்பதிப்பு). The principle of uninterrupted succession giving a sense of unity;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +anādi. The principle of uninterrupted succession giving a sense of unity; ஆற்றுப்பெருக்குப்போலத் தொடர்ச்சியாய்த் தொன்றுதொட்டுவரும்இரீதி. இது தொன்றுதொட்டு வருகையால் ஆற்றொழுக்குப்போலப் பிரவாகானாதியாம் (ஞானா. கட். 14,சைவசித்தாந்தக்கழகப்பதிப்பு).