தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெள்ளம் ; குளம் ; தொழில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தொழில். (யாழ். அக.) 3. Action;
  • வெள்ளம். நின்கருணைப் பிரவாக வருளை (தாயு. எங்குநிறை. 6). 1. Flood, inundation;
  • குளம். (யாழ். அக.) 2. Tank;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (பிர) inundation, flood, வெள்ளம்; 2. torrent, rapid flow; 3. action, work, செய்கை.

வின்சுலோ
  • ''s.'' Inundation, flood, வெள் ளம். 2. Stream, rapid flow, torrent, நீரோட்டம். 3. Action, work, செய்கை. W. p. 579. PRAVAHA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pra-vāha. 1.Flood, inundation; வெள்ளம். நின்கருணைப் பிரவாக வருளை (தாயு. எங்குநிறை. 6). 2. Tank; குளம்.(யாழ். அக.) 3. Action; தொழில். (யாழ். அக.)