தமிழ் - தமிழ் அகரமுதலி
    முயற்சி ; மலக்கழிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See பிரவிருத்தி. வைதிகத் தருமம் வாய்ந்த பிரவர்த்தி நிவர்த்தியென்ன (கூர்மபு. வருணாச்சிரம. 30).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (பிர) engagement, activity, முயற்சி.
  • VI. v. i. use means for attaining an end, exert, endeavour.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
முயற்சி.

வின்சுலோ
  • ''s.'' Engagement, activity, exertion, முயற்சி.
  • க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To exert, to use means for the completion of an object, முயற்சிசெய்ய.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See பிரவிருத்தி.வைதிகத் தருமம் வாய்ந்த பிரவர்த்தி நிவர்த்தியென்ன (கூர்மபு. வருணாச்சிரம. 30).