தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நடத்து பவன். 1. Author, directing agent;
  • பல முயற்சிகளில் ஈடுபட்டுப் பெருமை பெற்றவன். 2. One well-known for his manifold activities;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பிரவருத்தகன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pra-varttaka. 1. Author, directing agent; நடத்துபவன். 2. One well-known for his manifoldactivities; பல முயற்சிகளில் ஈடுபட்டுப் பெருமைபெற்றவன்.