தமிழ் - தமிழ் அகரமுதலி
    உலக முடிவுகாலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உலகத்தின் முடிவுகாலம். Cosmic deluge or dissolution;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உலகமுடிவு.

வின்சுலோ
  • ''s.'' The time of the gen eral destruction of the universe, உலக முடிவு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • பிரளயகைவல்லியம் piraḷaya-kaivalli-yamn. < id. +. Quiescent state of the soulduring praḷaya; பிரளயகாலத்தில் ஆன்மாக்கள்செயலற்றுக் கிடக்கை. (சி. சி. 4, 40, ஞானப்.)
  • n. < pra-laya +. Cosmic deluge or dissolution; உலகத் தின் முடிவுகாலம்.