தமிழ் - தமிழ் அகரமுதலி
    புலம்புதல் ; பிதற்றுதல் ; ஊன்றிப்பேசுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புலம்புதல். --tr. To lament, bewail;
  • பிதற்றுதல். 1. To speak incoherently;
  • ஊன்றிப்பேசுதல். (யாழ். அக.) 2. To discourse;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. < பிரலாபம்.intr. To lament, bewail; புலம்புதல்.--tr. 1. To
    -- 2693 --
    speak incoherently; பிதற்றுதல். 2. To discourse;ஊன்றிப்பேசுதல். (யாழ். அக.)