தமிழ் - தமிழ் அகரமுதலி
    உரத்துச் சத்தமிடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உரத்துச் சத்தமிடுதல். பிரற்றி யேங்கினர் சிலர் (அரிசமய. பரகா.38). To utter in a loud and emphatic tone;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. To utterin a loud and emphatic tone; உரத்துச் சத்தமிடுதல். பிரற்றி யேங்கினர் சிலர் (அரிசமய. பரகா. 38).