தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இம்மையின்பமே பயனென்று கூறும் வாதம். (பிரபஞ்சவி.48.) The doctrine inculcating that the sole object of one's life must be one's happiness in the present birth;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. The doctrine inculcating that thesole object of one's life must be one'shappiness in the present birth; இம்மையின்பமேபயனென்று கூறும் வாதம். (பிரபஞ்சவி. 48.)