தமிழ் - தமிழ் அகரமுதலி
    பயன்படுகை ; ஆதாயம் ; சடங்கு ; பயன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வியஞ்சனம். Loc. Curry;
  • பயன். (நன். விருத். சிறப்புப்பாயி.) 3. Result of actions, good or bad; reward;
  • ஆதாயம். 2. Profit, advantage;
  • பயன்படுகை. 1. Usefulness;
  • சடங்கு. Madr. 4. Ceremonial rites, as in a wedding;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (பிர) (vulg. புரோசனம்) profit, advantage, utility, ஆதாயம்; 2. result, reward, பலன். பிரயோசனப்பட, to prove useful or profitable. பிரயோசனப்படுத்த, to turn to one's advantage. பிரயோசனம் பண்ண, to do one a benefit.

வின்சுலோ
  • ''s.'' [''vul.'' புரோசனம்.] Pro fit, advantage, usefulness, ஆதாயம். 2. Reward good or bad, fruit or result of actions, செய்கையின்விளைவு. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • பிரயோசனம்பண்ணு-தல் pirayōca-ṉam-paṇṇu-v. intr. < பிரயோசனம் +. To doa good turn; உதவி செய்தல். நான் அவனுக்குப்பிரயோசனம் பண்ணவேணும்.
  • n. < pra-yōjana. 1. Usefulness; பயன்படுகை. 2. Profit,advantage; ஆதாயம். 3. Result of actions, goodor bad; reward; பயன். (நன். விருத். சிறப்புப்பாயி.)4. Ceremonial rites, as in a wedding; சடங்கு.Madr.
  • பிரவசனவத்ஸலத்வம் piravacaṉa-vatsalatvamn. < pravacana + vatsala + tva.(Jaina.) Showing love towards Jains and settingthem firmly in Jainism; அறத்துவச்சளம்.
  • n. < pra-yōjana. Curry; வியஞ்சனம். Loc.