தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வடமொழி இலக்கண வமைதியைத்தழுவிச் சுப்பிரமணியதீட்சிதர் இயற்றிய தமிழ் இலக்கணநூல். A treatise on Tamil grammar based on the principles of Sanskrit grammar by Cuppira-maṇiya-tīṭcitar;

வின்சுலோ
  • ''s.'' A grammatical treatise on Sanscrit words used in Tamil, ஓர் இலக்கணநூல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. A treatise on Tamil grammar basedon the principles of Sanskrit grammar byCuppira-maṇiya-tīṭcitar; வடமொழி இலக்கணவமைதியைத்தழுவிச் சுப்பிரமணியதீட்சிதர் இயற்றியதமிழ் இலக்கணநூல்.